குறித்த பாடங்களில் சிறந்த சித்தியை பெற்றமைக்காக வெலாரிஸ் நாட்டில் உள்ள உலகின் தலைசிறந்த பல்கலைக் கழகங்களில் ஒன்றில் இணைந்து மருத்துவத் துறையில் கற்பதக்கான சந்தர்ப்பத்தை பெற்றுள்ளார்.
சிறந்த சித்தியைப் பெற்று அவர், பெற்றோருக்கும் கற்ற பாடசாலைக்கும் பிறந்த ஊருக்கும் குறிப்பாக நாட்டுக்கும் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்துள்ளார். அல்ஹாஜ் யஹியாகான், சியானா யஹியாகான் ஆகியோரின் சிரேஷ்ட புத்திரியான ஹஷ்மியா, ஹனான் மற்றும் ஹுஸ்னி அஹமட் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
கல்வி மற்றும் ஏனைய தேவையுடைய மக்களுக்கு வாரி வழங்கும் அல் ஹாஜ் யஹியாகான் அவர்களது மகள் இவ்வாறு சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளது, அவரது சமூக செயற்பாட்டுக்குக் கிடைத்த ஒரு பரிசாகவே கொள்ளலாம்.
No comments:
Post a Comment