Wednesday, August 9, 2023

கிழக்கு அபிவிருத்திகள் குறித்து TNA தலைவர் சம்பந்தனுடன் ஆளுநர் செந்தில் கலந்துரையாடல்.!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தன் அவர்களை நேற்று (8) அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மரியாதை நிமிர்த்தம் சந்தித்து, கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் குறித்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

♦️සෙන්දිල් තොණ්ඩමාන් මහතා හා දෙමළ ජාතික සන්ධානයේ නායක පාර්ලිමේන්තු මන්ත්‍රී  ගරු එම්.  සම්බන්ධන් මහතා අතර හමුවක්!

නැගෙනහිර පළාත් ආණ්ඩුකාර ගරු.  සෙන්දිල් තොණ්ඩමාන් මහතා දෙමළ ජාතික සන්ධානයේ නායක සහ පාර්ලිමේන්තු මන්ත්‍රී ගරු ආර්.සම්බන්ධන් මහතාගේ නිල නිවසට පැමිණ නැගෙනහිර පළාතේ සංවර්ධන ව්‍යාපෘති පිළිබඳව අගනා සාකච්ඡාවක නිරත විය.

♦️Governor of Eastern Province had met Hon. Sampanthan, Leader of TNA.

Governor of Eastern Province, Hon. Senthil Thondaman paid a courtesy call on official residence of Hon.R.Sampanthan Leader of TNA and the Parliament Member and had a valuable discussion about the development projects of Eastern Province.

👉Governor Media Division

No comments:

Post a Comment